காவிரி பிரச்சனை... 4 மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு கருணாநிதி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
4 மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி நதி நீர்ப் பங்கீட்டு ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றுதி.மு.க. தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிர் நதி நீர் கண்காணிப்பு ஆணையத்தின் கூட்டம் தேவையற்றது. இதனால் பலன் கிடைக்காது.
அதற்குப் பதிலாக, 4 மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி நதி நீர்ப் பங்கீட்டு ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டவேண்டும்.
காவிரிநீர்ப் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும்முடிவுகளுக்கு தி.மு.க.முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றார் கருணாநிதி.
More From
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications