உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி? - புதிய தமிழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில், பல சமூக அமைப்புகளுடனும், ஒத்த எண்ணம் உள்ளவர்களுடனும்இணைந்துதான் புதிய தமிழகம் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுவது தொடர்பாக சமூக நலஅமைப்புகளுடனும், ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் ஆலோசிக்கும்.
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் போட்டியிடும். எங்கெல்லாம் புதிய தமிழகத்திற்கு வெற்றி வாய்ப்புள்ளதுஎன்று கண்டுபிடிப்பதற்காக ஏற்கனவே எல்லா மாவட்டங்களில் தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுக்கள் கூறும் முடிவுகளின் அடிப்படையில், வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் புதிய தமிழகம் போட்டியிடும்என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.
More From
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications