செயற்கை பூகம்பம் உருவாகக் குதித்த 10 லட்சம் பேர்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
ஒரே இடத்தில் 10 லட்சம் மாணவ-மாணவிகள் மைதானத்தில் குதித்து, செயற்கை பூகம்பத்தை ஏற்படுத்தும் முயற்சிஇங்கிலாந்தில் நடைபெற்றது.
இது குறித்து நிகழ்ச்சி அமைப்பாளர் ஒருவர் கூறுகையில்,
சராசரியாக 50 கிலோ எடை கொண்ட 10 லட்சம் பேர் ஓர் இடத்தில் கூடி 1 நிமிடத்திற்கு 20 முறை குதித்தால், அதுபூகம்பம் ஏற்பட்டால் ரிக்டர் அளவு கோலில் 3 என்று பதிவாவதற்கு சமம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதை பரிசோதனை செய்து பார்ப்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்.
ஆனாலும் மாணவ-மாணவிகள் குதித்த போது நில அதிர்வு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்த விவரம்தெரியவரவில்லை.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications