யு.எஸ். ஓபன்: வில்லியம்ஸ் சகோதரிகள் சாதனை
நியூயார்க்:
அமெரிக்காவில் நடைபெற்று வரும் யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் அவரதுதங்கை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். யு.எஸ். ஓபன் டென்னிஸ்போட்டிகளின் 117 ஆண்டுகால வரலாற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் இறுதிப் போட்டிக்கு வருவதுஇதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் 10ம் நிலையில் இருந்த அவரது தங்கை செரீனா சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்டினா ஹிங்கிசைசெமி பைனலில் தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவர் 6-3, 6-2, 5-3 என்ற நேர் செட்களில்ஹிங்கிசை வீழ்த்தினார்.
மற்றொரு செமி பைனலில், ஜெனிபர் கேப்ரியாட்டியைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்வீனஸ் வில்லியம்ஸ்.
இதுகுறித்து வீனசிடம், "உங்கள் தங்கை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து விட்டார் என்பதால் உங்களுக்கும் அந்தவெறி ஏற்பட்டதா?" என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், "அப்படி இல்லை. எல்லா மேட்ச்சுகளிலும் வெல்லவேண்டும் என்பது தான் எனது நோக்கம். ஆனால் என் தங்கையும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது குறித்துஎனக்கு மகிழ்ச்சி தான்" என்றார்.
தங்களது சிறப்பான மற்றும் விரைவான ஆட்டத்தால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இருக்கும் வில்லியம்ஸ்சகோதரிகளின் கையில் யு.எஸ். ஓபன் 2001 டென்னிஸ் கோப்பை மிளிர்ந்து கொண்டிருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications