சென்னையில் கடலில் மூழ்கி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் கடலில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
சென்னை துறைமுகம் பகுதியில் கடலில் மூழ்கி இறந்த 2 இளைஞர்களின் சடலங்கள் கரையோரம் ஒதுங்கின.இவற்றைப் போலீசார் கைப்பற்றி அவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பெசன்ட் நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன் அன்னை மேரியின் திருவிழா நடந்தது. அதில் கலந்துகொள்ள வந்த இளைஞர்கள் சிலர், அங்குள்ள எலியட்ஸ் கடற்கரை அருகே கடலில் குளித்தனர்.
அப்போது அவர்களில் 4 பேரை நடுக்கடலுக்கு இழுத்துச் சென்றது அலை. இதையறிந்த பொதுமக்கள் சிலர்அவர்களில் 3 பேரைக் காப்பாற்றிக் கரைக்கு இழுத்து வந்து காப்பாற்றினர். அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி, மூச்சுத்திணறி பலியானார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications