சென்னை-கோட்டை ரயில் நிலையத்தில் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலுள்ள கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள பதிவு அலுவலகத்தில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலைநுழைந்த ஒரு மர்மக் கும்பல் ரூ.10,000 பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது.
பின்னர், அங்கிருந்த பதிவு அலுவலகத்தில் நுழைந்து, ரூ.10,000 தொகையைக் கொள்ளையடித்தது.காவலாளியிடமிருந்த பணத்தையும் அக்கும்பல் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டது.
பின்னர் அதிகாலை 3 மணிக்கு அங்கு வந்த பயணிகள், காவலாளியின் கூக்குரலைக் கேட்டு, ஓடிச் சென்று அவரைக்காப்பாற்றினர்.
இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையின் முக்கியப் பகுதியான கோட்டை ரயில் நிலையத்தில்கொள்ளை நடந்திருப்பது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications