திமுகவோடுதான் கூட்டணி... குமரியார் உறுதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கவோடு மட்டுமே கூட்டணி என்பதில் மாற்றம் எதுவும் இல்லை என்று தொண்டர்காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
அப்போது அக்கூட்டத்தில் திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி வைத்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் அமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது எனவும்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications