சென்னையில் கள்ளச் சாராய வேட்டை தீவிரம் - 1,345 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் கடந்த சனிக்கிழமை விஷச் சாராயம் அருந்தியதால் 13 பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து,போலீசார் நடத்திய தீவிர கள்ளச் சாராய வேட்டையில், இதுவரை 1,345 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாராயம் கள்ளத் தனமாக காய்ச்சப்படுவதைப் பிடிக்க போலீசார்தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்த வேட்டையில் இது வரை 371 பெண்கள் உட்பட 1,345 பேர் கைது செய்யப்பட்டுளளனர். அவர்களிடமிருந்து,ரூ.25 லட்சம் மதிப்புள்ள கள்ளச் சாராயம் மற்றும் அதைக் காய்ச்சுவதற்குத் தேவையான பல பொருட்களையும்போலீசார் பறிமுதல் செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications