இந்தியா மீது தடையை நீக்க அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
இந்தியா மீதான பொருளாதாரத் தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் என 51 அமெரிக்க காங்கிரஸ்எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே இந்தியா மீதான தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். அவரதுஅறிவிப்பை வரவேற்பதாகவும் இந்த எம்.பிக்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனநாயகம், மனித உரிமைகளை நிலைநாட்டுதல், தொழில்நுட்ப அறிவு, தாராளமயமான பொருளாதாரம்ஆகியவை இந்தியாவின் பலங்கள். இந்தியா மீதான தடைகளால் அமெரிக்க நிறுவனங்களுக்குத் தான் இழப்புஏற்பட்டுள்ளது என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications