வாஷிங்டனில் கார் வெடிகுண்டு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அமெரிக்க வெளியுறவுத் துறை அலுவலகத்தின் வெளியே காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச்சிதறியது. இதில் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற விவரம் முழுமையாகத் தெரியவில்லை.
சரியாக காலை 10.22 மணிக்கு வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில்இந்தக்குண்டு வெடித்துச் சிதறியது.












Click it and Unblock the Notifications