தேர்தல் உத்திகள் - விவாதிக்க கூடுகிறது இ. கம்யூ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்திகளை வரையறுப்பது தொடர்பாக திருச்சியில் கட்சியின் கூட்டத்தை இந்தியகம்யூனிஸ்ட் கட்சி கூட்டியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்திகள் இந்தக் கூட்டத்தில் வரையறுக்கப்படும்.
கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களின் விண்ணப்பங்களும் இந்தக் கூட்டத்தின்போது வரவேற்கப்படும்என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications