5,670 டாக்டர்களுக்கு அரசு வேலை தேவை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
"தமிழகத்தில் அரசு வேலை கேட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 5,670 டாக்டர்கள் பதிவு செய்துள்ளனர்.பட்டதாரி ஆசிரியர்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்து காத்துள்ளனர்" என்று மாநில தொழிலாளர்நலத்துறை அமைச்சர் அன்வர் ராஜா சட்டசபையில் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 1,05,342 பட்டதாரி ஆசிகியர்கள் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர்.
5,670 மருத்துவ பட்டதாரிகளும், 46,781 தொழில் கல்வி பட்டதாரிகளும் இதேபோல வேலை கேட்டு பதிவுசெய்து, காத்துள்ளனர்.
காலியிடங்கள் ஏற்படுவதற்கேற்ப இவர்கள் மூலம் அவை வேகமாக நிரப்பப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications