மோதிய விமானங்கள் விவரம்
நியூயார்க்:
நியூயார்க்கில் உலக வர்த்தக மையக் கட்டங்களில் மோதிய2 விமானங்களும் அமெரிக்க ஏர்லைன்சுக்குசொந்தமானவை.
அமெரிக்கன் ஏர்லைன்சுக்கு சொந்தமான பிளைட்-11 விமானத்தில் 81 பயணிகள் இருந்தனர். இது பாஸ்டனில்இருந்து லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நோக்கி பறந்து கொண்டிருந்தது. இது இரட்டை எஞ்ஜின் கொண்ட விமானம்.
இரண்டாவது விமானமான பிளைட்-77ல் 58 பயணிகளும் 2 விமானிகளும் 4 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.இது போயிங் 737 ரக விமானம். இது டல்லசில் இருந்து லாஸ் ஏஞ்ஜெல்ஸ் சென்று கொண்டிருந்தது.
பென்டகன் மீது மோதிய யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான மூன்றாவது விமானமானபிளைட்-93 நியூயார்க்கிலிருந்து சான் பிரான்சிஸ்கோ சென்று கொண்டிருந்தது.
பிட்ர்ஸ்பர்க்கிலிருந்து 80 மைல் தொலைவில் பென்சில்வேனியாவில் மோதிய 4வது விமானமும் யுனைட்டட்ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது.
பயணிகளையும் உள்ளே வைத்துக் கொண்டு தீவிரவாதிகள் அந்த விமானங்களை கட்டடங்கள் மீது மோதினர்.இதில் விமானங்களில் இருந்த பயணிகள் அனைவரும் பலியாயினர். மோதிய இந்த விமானங்களில் மட்டும்250க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் பலியாகிவிட்டனர்.
உலக வர்த்தக மைய கட்டடங்கள் மீது விமானங்கள் மோதியபோது அதில் 20,000 பேர் இருந்தனர். இதில் எத்தனைபேர் உயிரிழந்தனர் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications