கங்கை அமரன் மகனுக்கு திருமணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இசையமைப்பாளர்-பாடலாசிரியர் கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபுவின் திருமணம் சென்னையில்திங்கள்கிழமை நடந்தது.
தனது தந்தையும், பெரியப்பா இளையராஜாவும் இசையமைத்துள்ள சில படங்களில் பின்னணி பாடவும்செய்துள்ளார் வெங்கட் பிரபு. நடிகை ரசிகாவுடன் இணைந்து ஒருபடத்தில் நடித்தும் இருக்கிறார்.
வெங்கட் பிரபுவுக்கும், பிரபல நடன ஆசிரியை ஜே.ஜே. சரசாவின் வளர்ப்பு மகள் ராஜலட்சுமிக்கும் சென்னைஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை திருமணம் நடந்தது.
திருமண நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், சாருஹாசன், பிரபு, ராதிகா, ஷோபனா, இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர்ராஜா, தேவா, இசையமைப்பாளர் கணேஷ், பாரதிராஜா, சோ, பி.சுசீலா,எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications