மணிப்பூர் சட்டசபை கலைக்கப்பட்டது
Subscribe to Oneindia Tamil
இம்பால்:
மணிப்பூரின் 7வது சட்டசபையைக் கலைக்குமாறு ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் செவ்வாய்க்கிழமைஉத்தரவிட்டார்.
அக்கடிதத்தை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சரவை, மணிப்பூர் அரசைக் கலைப்பதற்கான பரிந்துரையை கடந்த4ம் தேதி ஜனாதிபதிக்கு அனுப்பியது.
இதன் அடிப்படையில், இந்திய அரசியல் சட்டம் 356ஐப் பயன்படுத்தி மணிப்பூர் அரசைக் கலைக்குமாறு ஜனாதிபதிஉத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் மாநில சட்ட செயலாளரும் இதுகுறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட தீவிரவாதக் கொடுமைகள் காரணமாக, சட்டம்-ஒழுங்குபாதிக்கப்பட்டது. இதனால், ஆட்சியைக் கலைக்க அம்மாநில ஆளுநர் முடிவெடுத்ததாகவும், அதற்கானபரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications