For Quick Alerts
For Daily Alerts
Just In
திமுகவுடன் கூட்டணி தொடரும் - மூவேந்தர் முன்னேற்ற கழகம்
சென்னை:
வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடனே கூட்டணி தொடரும் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக்கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் கூறினார்.
சட்டசபைத் தேர்தலைப் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள கட்சியின்ஆட்சி மன்றக் குழு முடிவு செய்துள்ளது.
தேர்தல் பணி மற்றும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவு செய்ய கட்சியின்செயற்குழு விரைவில் கூடுகிறது என்றார் டாக்டர் சேதுராமன்.
Comments
Story first published: Tuesday, September 11, 2001, 5:30 [IST]