விமானங்களைக் கொண்டு நியூயார்க், வாஷிங்டன் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 15000 பேர் பலி?
நியூயார்க்:
அமெரிக்காவின் 3 விமானங்களைக் கடத்திய தீவிரவாதிகள், 2 விமானங்களை நியூயார்க் நகரில் உள்ள 2 உலகவர்த்தக மையக் கட்டிடங்கள் மீது மோதச் செய்ததில், 110 மாடிகளைக் கொண்ட அந்த 2 கட்டிடங்களுமேமுழுவதுமாக இடிந்து தரைமட்டமாயின.
இந்தத் தாக்குதலில், இக்கட்டிடங்களில் உள்ள 15,000க்கும் மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டுள்ளதாகஅஞ்சப்படுகிறது.
அமெரிக்க நேரப்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 9 மணிக்கு முதல் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.உலக வர்த்தக மையத்தின் முதல் கட்டிடத்தில்தான் முதல் தாக்குதல் நடந்தது.
விமானம் மோதிய வேகத்தில், கட்டிடம் பெரும் அதிர்வுக்கு உள்ளாகியது. கட்டிடம் முழுவதும் பயங்கரமாகத்தீப்பிடித்தது.
சிறிது நேரத்திலேயே, கடத்தப்பட்ட மற்றொரு விமானமும், இந்தக் கட்டிடத்துக்கு அருகிலிருந்த மற்றொரு உலகவர்த்தக மையக் கட்டிடத்தைத் தாக்கியது.
இதையடுத்து, ஏற்கனவே சேதமாகிக் கொண்டிருந்த முதல் கட்டிடம், இந்த அதிர்ச்சியின் காரணமாக, முழுவதுமாகஇடிந்து விழத் தொடங்கியது.
தொடர்ந்து, 2 கட்டிடங்களும் முழுவதுமாக இடிந்து, தரைமட்டமானது.
கடத்தப்பட்ட விமானங்களில் ஒன்று, பாஸ்டனில் இருந்து லாஸ் ஏஞ்சல்சுக்குச் சென்று கொண்டிருந்தது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications