பாஜக முயற்சிக்கு ராமதாஸ் வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியை மீண்டும் தமிழகத்தில் திமுக தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் சேர்ப்பதற்கு பாரதியஜனதக் கட்சியினர் எடுத்துவரும் நடவடிக்கைகளை வரவேற்கிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
இதைத்தொடர்ந்து தைலாபுரத்தில் உள்ள பாமக அலுவலகத்தில் பாஜக முன்னணித் தலைவர்களான மத்தியஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சட்டசபை உறுப்பினர் லட்சுமணன் மற்றும் ராஜா ஆகியோர் திங்கள்கிழமைஇரவு ராமதாசைச் சந்தித்தார்கள்.
பின்னர் நிருபர்களிடம் அவர்கள் கூறுகையில், "இது சந்தோசமான சந்திப்பு. அடுத்து வைகோவையும் சந்திப்போம்"என்று கூறினர்.
ராமதாஸ் இதுபற்றிக் கூறுகையில், "இதை நான் வரவேற்கிறேன். பா.ஜ.கவின் இந்த முயற்சி வெற்றி பெற்றால் நான்மகிழ்ச்சி அடைவேன்" என்றார்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications