டீ வேண்டாம்; தண்ணீர்தான் வேண்டும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
"டீ எல்லாம் எங்களுக்கு வேண்டாம், தண்ணீர்தான் வேண்டும்" என்று தமிழக அனைத்துக் கட்சிக் குழு, பிரதமர்வாஜ்பாயிடம் கூறியது.
43 கட்சிகளைச் சேர்ந்த 100 பேர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
திங்கள்கிழமை மாலை அவர்கள் பிரதமரைச் சந்தித்து, இதுகுறித்த மனு ஒன்றையும் கொடுத்தனர். அப்போது,பிரதமர் அவர்கள் அனைவருக்கும் டீ வழங்க ஏற்பாடு செய்தார்.
உடனே அனைத்துக் கட்சியினர், "எங்களுக்கு டீ எல்லாம் வேண்டாம், தண்ணீர்தான் வேண்டும்" என்று மறுத்தனர்.
அதற்கு வாஜ்பாய், "டீ போடுவதற்கும் தண்ணீர் வேண்டுமல்லவா?" என்று நகைச்சுவையுடன் கூறினார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications