"பேக்ஸ் இணைப்பே என் வீட்டில் கிடையாது" - தளவாய் சுந்தரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கு தனது அலுவலகத்திலிருந்து டான்சி அப்பீல்வழக்கின் அரசு வக்கீல் வெங்கடபதி குறித்து அவதூறான பேக்ஸ் செய்தி அனுப்பப்படவில்லை என்று தமிழகபொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்.
இதுதொடர்பான பேக்ஸ் செய்தியையும் செய்தியாளர்களிடம் காட்டினார். அந்த தொலைபேசி எண்ணையும் அவர்கூறினார்.
இந்த புகாரை தளவாய் சுந்தரம் மறுத்துள்ளார். டெல்லிக்கு தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவுடன்சென்றுள்ள அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்தப் புகார் உள்நோக்கம் கொண்டது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கருணாநிதி கூறிய தொலைபேசிஎண்ணில் எனது வீட்டில் பேக்ஸ் இணைப்பே கிடையாது. எனது வீட்டிலிருந்தும் யாருக்கும் எந்த பேக்ஸ் செய்தியும்அனுப்பப்படவில்லை என்றார் தளவாய் சுந்தரம்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications