தேர்தல் களத்தில் குதிக்கிறது தமிழ் மாநில முஸ்லிம் லீக்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சி வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட முடிவுசெய்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவோம். கூட்டணி குறித்துப் பேச குழுஅமைக்கப்படும்.
இக்குழு அதிமுகவுடன் பேசி எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்யும் என்றார்தாவூத்.












Click it and Unblock the Notifications