நியூயார்க்கில் டிரக் நிறைய வெடி பொருட்களுடன் 2 பேர் கைது
நியூயார்க்:
தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான நியூயார்க் நகரில், ஒரு டிரக் நிறைய வெடிபொருட்களுடன் சென்ற 2 பேர்போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஒரு கட்டடம் முழுவதுமாக இடிந்து, தரைமட்டமாகியது. 10,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் குவிந்து கொண்டு இருக்கின்றனர்.
இதையடுத்து, நியூயார்க் நகரம் முழுவதிலும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நியூயார்க்கின் மற்றொரு பகுதியில், டிரக் ஒன்றைச் சோதனையிட்ட நியூயார்க் போலீசார் அதிர்ந்துபோயினர்.
அந்த டிரக் நிறைய வெடி பொருட்கள் இருந்தன. விமானத் தாக்குதல் போதாதென்று, இந்த வெடி பொருட்களைக்கொண்டும் நகரின் முக்கியக் கட்டடங்களைத் தகர்க்கவும் தீவிரவாதிகள் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த டிரக்கைப் பறிமுதல் செய்த நியூயார்க் போலீசார், அதிலிருந்த 2 பேரையும் கைது செய்துள்ளனர்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications