தரைமட்டமான 110 மாடிக் கட்டடத்தின் வயது 30
நியூயார்க்:
நியூயார்க்கில் விமானத்தால் மோதித் தாக்கப்பட்டு, தரைமட்டமான 110 மாடி கொண்ட உலக வர்த்தக மையக்கட்டடம் 1972ல் கட்டப்பட்டது. 2வது கட்டடம் 1973ல் கட்டப்பட்டது.
இந்த கட்டிடங்களை கட்டுவதற்கு அப்போது 40 கோடி அமெரிக்க டாலர்கள் செலவாகியது (இந்திய மதிப்பில் ரூ1,760 கோடி). போர்ட் டிரஸ்ட் ஆப் நியூயார்க், போர்ட் டிரஸ்ட் ஆப் நியூஜெர்சி போன்ற நிறுவனங்கள்தான் இந்த 2கட்டடங்களையும் கட்டின.
உலக வர்த்தக அரங்கில் இந்த வர்த்தக மையம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த 2 கட்டடங்களுக்கும்தினமும் 1,50,000 பேர் வந்து செல்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவித்தன.
மேலும் தரைமட்டமான அந்தக் கட்டடத்தில் 5,000 குடும்பங்களும் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தாக்குதலுக்குப் பின்னர், தப்பிக்க நினைத்த பலர், ஜன்னல்களிலிருந்து அந்தரத்தில் தாவிக் குதித்து வெளியேவிழுந்தனர். சில வினாடிகளிலேயே அந்தக் கட்டடம் "பொல பொல"வென்று நொறுங்கி விழுந்தது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications