டெல்லி-அமெரிக்கா விமானங்கள் ரத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியிலிருந்து அமெரிக்காவிற்குக் கிளம்ப வேண்டிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதில் செல்ல வேண்டிய பயணிகள், டெல்லியிலுள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவற்றில் செல்ல வேண்டிய அமெரிக்கப் பயணிகள் மட்டும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications