இறந்த இந்தியர்கள் எண்ணிக்கை தெரியவில்லை
நியூயார்க்:
தாக்குதலுக்குள்ளான உலக வர்த்தக மையத்தில் பணிபுரிந்து வந்த இந்தியர்களில் எத்தனை பேர் இறந்துபோனார்கள் என்று இதுவரை தெரிய வரவில்லை.
உலக வர்த்தக மையத்தில் 50,000 பேர் வரை பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் 10 முதல் 15 சதவிகிதம் பேர்இந்தியர்கள் என்று கூறப்படுகிறது. சம்பவம் நடந்த போது, 20,000 பேர் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.
விமானத் தாக்குதல் நடைபெற்ற போது உலக வர்த்த மையத்தில் எத்தனை இந்தியர்கள் பணிபுரிந்தார்கள் என்றுதெரியவில்லை.
கட்டிடம் தரைமட்டமாகி விட்டதால் அங்கு பணிபுரிந்த எத்தனை பேர் இறந்து போனார்கள் என்பது இன்னமும்தெரியவரவில்லை. அதே போல் எத்தனை இந்தியர்கள் இறந்து போனார்கள் என்பதும் தெரியவில்லை.
நியூயார்க் நகரில் மட்டும் 25 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள்தாக்குதலுக்கு உள்ளாகி தரைமட்டமாகியுள்ள உலக வர்த்தக மைய கட்டிட பகுதியிலும், அதைச் சுற்றியுளள் வால்ஸ்டிரீட் பகுதியிலும் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications