For Daily Alerts
Just In
அமெரிக்காவில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு மிரட்டல்
நியூயார்க்:
விமானத் தாக்குதல்களையடுத்து அமெரிக்காவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுக்கு மிரட்டல்கள் வர ஆரம்பித்துள்ளன.
இதையடுத்து அமெரிக்காவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுக்கு தொலைபேசிகளில் மிரட்டல்கள் வர ஆரம்பித்துள்ளன.
அமெரிக்காவில் இயங்கி வரும் பல இஸ்லாமிய அமைப்புகள் தங்களது வெப் சைட்களை மூடிவிட்டன.
Comments
boeing washington osama bin laden planes newyork world trade centre united airlines american airlines
Story first published: Wednesday, September 12, 2001, 5:30 [IST]