தமிழக போக்குவரத்துத் துறையில் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் இயங்கி வரும் 18 போக்குவரத்துக் கழகங்களையும் ஒன்றாக இணைத்து, அவற்றை நிர்வாக வசதிக்காக6 போக்குவரத்துக் கழகங்களாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னையில் இயங்கி வரும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைத் தவிர தமிழகத்தில் மொத்தம் 18போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன.
இவற்றை நிர்வாக வசதிக்காக ஒன்றாக இணைத்து, அவற்றை 6 போக்குவரத்துக் கழகங்களாக மாற்ற அரசு முடிவுசெய்துள்ளது. இதன் மூலம் நஷ்டத்தை குறைக்க முடியும், செலவினங்களையும் குறைக்க முடியும். வருவாய் மற்றும்லாபத்தைக் கூட்ட முடியும்.
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் அறிகப்படுத்தப்பட்ட மினி பஸ்களினால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. எனவே ஊரகப் பகுதிகளில் மட்டும் இந்த மினி பஸ்களை இயக்க அரசு முடிவுசெய்துள்ளது என்றார் அமைச்சர்.
More From
-
அரசு போக்குவரத்து கழகத்தில் திமுகவினர் 4,112 பேர் மாற்று வேலைகளில் இருப்பதாக வழக்கு.. ஐகோர்ட் அதிரடி -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications