For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. தான் கட்சி, அவர் தான் ஆட்சி - அமைச்சரின் திருமந்திரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா இல்லாவிட்டால் அதிமுகவும் கிடையாது, ஆட்சியும் கிடையாது என்று உணவுத்துறைஅமைச்சர் தனபால் கூறினார்.

சட்டமன்றத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:

எங்களுக்கு ஜெயலலிதாதான் அதிமுக, அவர் இல்லாவிட்டால் இந்த ஆட்சி வந்திருக்க முடியாது. அதேபோல அவர்இல்லாமல் அதிமுக ஆட்சியும் இருக்க முடியாது.

மேலும் ஜெயலலிதாவின் ஆட்சியைக் கவிழ்க்க நினைப்பவர்களின் திட்டம் பலிக்காது என்றும் அவர் உணர்ச்சிபொங்கக் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X