For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து 20ம் தேதிக்குள் முடிவு - ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக, வரும் 20ம் தேதிக்குள் முடிவு அறிவிக்க இருப்பதாக, பாமக தலைவர்ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த கட்சியின் அவசரப் பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

உள்ளாட்சித் தேர்தலில், தனித்துப் போட்டியிடவே கட்சியைச் சேர்ந்த பலரும் விரும்புகிறார்கள். நமது பலத்தைப்பரீட்சித்துப் பார்க்கலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

எனவே, கூட்டணி குறித்து வரும் 20ம் தேதிக்குள் முடிவு செய்வேன். கட்சியின் நலனையும் கருத்தில் கொள்வேன்என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X