பதவியேற்றார் நீதிபதி சுபாஷன் ரெட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி சுபாஷன் ரெட்டி இன்று (புதன்கிழமை) பதவியேற்றுக்கொண்டார்.
இதையடுத்து புதன்கிழமை சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், சுபாஷன் ரெட்டிக்கு தமிழகஆளுநராக பொறுப்பு வகித்துவரும் டாக்டர் சி. ரங்கராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சுபாஷன் ரெட்டி ஆங்கிலத்தில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
சுபாஷன் ரெட்டியின் பதவி பிரமாண நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக அமைச்சர்கள், சென்னைநகர மேயர் மு.க. ஸ்டாலின், உயர் நீதிமன்ற நீதிபதிகள், சென்னை பார் கவுன்சில் உறுப்பினர்கள் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
More From
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications