இன்று பதவியேற்கிறார் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுபாஷன் ரெட்டி புதன்கிழமை பொறுப்பேற்கிறார்.
இதுதொடர்பான ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் உத்தரவை சில நாட்களுக்கு முன்பு சுபாஷன் ரெட்டி பெற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து புதன்கிழமை அவர் பதவியேற்றுக் கொள்கிறார்.
ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில், தமிழக தற்காலிக ஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜன், சுபாஷன் ரெட்டிக்குபதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், மாநில முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பலர் கலந்துகொள்வர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications