இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் குறித்து அறிய...
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
அமெரிக்காவில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்கள், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் குறித்தவிவரங்களைப் பெற 1-800-3310075 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
அதே போல கட்டடங்களில் மோதி தகர்க்கப்பட்ட 2 யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்த பயணிகள் குறித்தவிவரங்களை 1-800-932-8555 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை www.united.com என்ற வெப்சைட்டிலும் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications