இலங்கையில் பலத்த பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கை விமானநிலையம் மற்றும் 37 மாடிக் கட்டிடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 24ம் தேதி விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளானதிலிருந்தே, இந்த விமான நிலையத்தில்பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
37 மாடிக் கட்டடமும் ஒரு உலக வர்த்தக மையம்தான். அமெரிக்காவில் உலக வர்த்தக மையத்தில் தாக்குதல்நடத்தப்பட்டுள்ளதால், இந்த மையமும் தாக்கப்படும் என்ற சந்தேகத்தின் பேரில், இங்கும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 2 இடங்கள் மட்டுமில்லாமல், இலங்கையின் முக்கிய அரசு நிறுவனங்கள் மற்றும் தூதரகங்களில் பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவில் தாக்குதல் நடந்துள்ள நிலையில், எதுவும் நடக்கலாம் என்று அச்சத்தோடு இருக்கிறதுஇலங்கை.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications