12 கடத்தல்காரர்கள் அடையாளம் கண்டுபிடிப்பு
வாஷிங்டன்:
உலகவர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளகடத்தல்காரர்களில், 12க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க உளவுத்துறைஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் யார் என்ற தேடுதல் வேட்டையில் அமெரிக்காவின் உளவுநிறுவனமான எப்.பி.ஐ. மற்றும் அந்நாட்டுப் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் எல்லைப்பகுதியில் புளோரிடா மாகனத்துக்குள்கடத்தல்காரர்கள் அத்துமீறி நுழைந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இதையடுத்து புளோரிடா மற்றும் மஸாசூசெட்ஸ் ஆகிய மாகாணங்களில் உள்ள பல இடங்களை அதிகாரிகள்சோதனையிட்டனர். அந்தப் பகுதிகளில் போலி குடியேற்ற ஆவணங்களுடன் 12க்கும் மேற்பட்டோரை அவர்கள்கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் கடத்தல்காரர்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று அறிய அதிகாரிகள் தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களிடம் இருந்து எந்தத் தடயமும் சிக்கியதாகத் தகவல் இல்லை.
மேலும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இதுபோன்ற கடத்தல்காரர்கள் 2 பேருக்கு அடைக்கலம் கொடுத்ததாக, ஒருகுடும்பத்தினரை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
தாக்குதலுக்கு காரணமான தீவிரவாத அமைப்பு எது என்ற உறுதியாத் தெரியாத நிலையில், பல தீவிரவாதக்குழுக்கள் இந்தத் தாக்குதலில் பங்கெடுத்திருக்கலாம் என்று எப்.பி.ஐ. அதிகாரிகள் கூறுகிறார்கள்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications