மதுரை உயர்நீதிமன்ற கிளை எப்போது செயல்படும்?
சென்னை:
மதுரையில் உயர்நீதிமன்றக்கிளை அமைக்கும் பணிக்கான முதல் கட்ட நிதியாக ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதுஎன்று மாநில சட்டம் மற்றும் நிதியமைச்சரான பொன்னையன் கூறியுள்ளார்.
அதற்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் பொன்னையன், "மதுரை செஷன்ஸ் கோர்ட் வளாகத்தில்உயர்நீதிமன்றம் செயல்படுவதற்குரிய வசதிகள் இல்லை. இதன் காரணமாகவே புதிய கட்டடம் கட்ட முடிவுசெய்யப்பட்டது.
முந்தைய ஆட்சிக்காலத்தில் மொத்தத் திட்டப் பணிகளுக்கு ரூ.56.46 கோடி செலவாகும் என்றுமதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எங்களது ஆட்சி வந்தபிறகு இந்த செலவு ரூ.36.36 கோடி மட்டுமே ஆகும் என்றுபொறியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவும் ரூ.12 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.மற்றபடி திட்டச் செலவை அரசு குறைக்கவில்லை.
முதல் கட்டப் பணிகள் முடிந்தவுடன் உயர்நீதிமன்றக் கிளை எப்போது முதல் செயல்படுவது என்பதை உயர்நீதிமன்றதலைமை நீதிபதியுடன் ஆலோசித்த பிறகு முடிவு செய்யப்படும்" என்றார் அமைச்சர் பொன்னையன்.
-
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications