ஆப்கன் அரசு விமானங்களில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள்
நியூயார்க்:
அமெரிக்காவில் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானின் விமானநிறுவனமான ஏரியனாவில் தான் பயிற்சி அளிக்கப்பட்டது என்ற அதிர்ச்சி தரும் விவரம் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட 14 தீவிரவாதிகளுக்கு விமானம் ஓட்ட பயிற்சி அளித்ததாக ஆப்கான் நாட்டு விமான நிறுவனத்தின்முன்னாள் பைலட் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் விமானத் தளத்தில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தாங்கள் கடத்திய விமானங்களின் பைலட்களை கத்தியால் குத்தி விட்டு அல்லது அவர்களைதாக்கிவிட்டு இந்தத் தீவிரவாதிகள் தான் விமானங்களை ஓட்டியுள்ளனர் என்பது நிரூபணமாகிவிட்டது.
இவர்களில் சிலர் புளோரிடா விமான மையத்தில் சிறப்புப் பயிற்சியும் பெற்றுள்ளனர்.
விமானத்தைக் கடத்தியவுடன் டிரான்ஸ்பான்டர்களையும் துண்டித்துள்ளனர். இதனால் விமானம் எங்கு பறக்கிறதுஎன்பதை கட்டுப்பாட்டு மைய ரேடார்களால் அறிய முடியாமல் போய்விட்டது.
இவர்கள் விமானங்களின் கருப்புப் பெட்டிகளையும் துண்டித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications