பாண்டிச்சேரியில் 24 மணி நேர தகவல் மையம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
அமெரிக்காவில் உள்ள தங்களுடைய உறவினர்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக, பாண்டிச்சேரியில் ஒருதகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில், இதற்காக பல்வேறு உதவி மையங்களும் தகவல் மையங்களும்தொடங்கப்பட்டு உதவி வருகின்றன.
அந்த வகையில், பாண்டிச்சேரியிலும் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இந்த மையம்செயல்பட்டு வருகிறது.
இதுவரை, 13 இந்தியர்களின் நலன் பற்றி இம்மையம் அவர்களுடைய உறவினர்களுக்குத் தகவல் அளித்துள்ளதுஎன்று பாண்டிச்சேரி முதல்வர் ப. சண்முகம் வியாழக்கிழமை சட்டசபையில் பேசும்போது தெரிவித்தார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications