For Quick Alerts
For Daily Alerts
இந்திய-அமெரிக்க நிதி அமைச்சர்கள் கூட்டம் ஒத்திவைப்பு
டெல்லி:
அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் நகரங்கள் தாக்குதலுக்குள்ளானதை அடுத்து, அக்டோபர் மாதம்டெல்லியில் நடைபெற இருந்த இந்திய-அமெரிக்க நிதி அமைச்சர்களின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக்வெல்லைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவுஎடுக்கப்பட்டதாகவும் சின்ஹா கூறினார்.
நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடங்கள் தரைமட்டமானது துரதிருஷ்டமான ஒரு சம்பவமாகும்என்று தெரிவித்த சின்ஹா, இதனால் இந்தியப் பொருளாதாரம் இப்போதைக்குப் பாதிப்படையாது என்றார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!