இதுவரை 82 உடல்கள் மீட்பு: 5 பேர் தான் உயிருடன் மீட்பு
நியூயார்க்:
அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய விமானத்தாக்குதலில் இடிபாடுகளில் சிக்கிப் பலியானவர்களில் 82 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிருடன் மீட்கப்பட்டவர்கள் 9 பேர் என்று முதலில் வெளியான தகவல்கள் தெரிவித்தன. ஆனால் 5 பேர் தான்இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
இரவு பகல் பாராது தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
நியூயார்க் நகரத்தில் 8 மீட்புக் குழுக்களும், வாஷிங்டன் நகரத்தில் 4 மீட்புக் குழுக்களும், இந்த மீட்புப் பணியில்ஈடுபட்டுவருகின்றன.
மேலும் காயமடைந்தவர்களைக் காப்பாற்ற பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் ரத்த தானம் செய்துவருகின்றனர்.
பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் மற்றும் இஸ்ரேல் அதிபர் போன்ற உலக நாடுகளின் தலைவர்களும் ரத்த தானம்செய்துள்ளனர்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications