சொத்து விவரங்களைத் தெரிவிக்க ஸ்டாலினுக்கு கமிஷனர் நோட்டீஸ்
சென்னை:
சொத்து விவரங்களை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி மேயர் ஸ்டாலின்மற்றும் 155 உறுப்பினர்களுக்கு, கமிஷனர் ஆச்சார்யலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆனால் சென்னை மாநாகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கடந்த 5 ஆண்டுகளில் 20 உறுப்பினர்கள்மட்டுமே தங்களின் சொத்து மதிப்புகளைக் காட்டியுள்ளனர்.
மேயர் ஸ்டாலின் மற்றும் 155 உறுப்பினர்கள் இதுவரை சொத்து விவரத்தைக் காட்ட முன்வரவில்லை.
இந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ஸ்டாலினின் சொத்து விவரம் குறித்து ஒரு பொது நல வழக்குத்தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது ஸ்டாலின் தனது சொத்து விவரங்களைத் தெரிவித்தார்.
இதையடுத்து மற்ற உறுப்பினர்கள் அனைவரும் சொத்து விவரங்களைக் காட்ட வேண்டும் என்ற உத்தரவுபிறப்பிக்கப்பட்டது.
ஆனால் 20 உறுப்பினர்கள் தான் அப்போது தங்கள் சொத்துமதிப்புகளைக் காட்டினார்கள். எஞ்சிய 155 பேரும்இதுவரை சொத்து விவரங்களைக் காட்டவில்லை.
இந்நிலையில் அக்டோபர் மாதம் 24ம் திேதியுடன் இந்த அனைத்து உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைகிறது.தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநாகராட்சி மேயர் ஸ்டாலின் உட்பட அனைத்து உறுப்பினர்களுக்கும், மாநகராட்சிக் கமிஷனர்ஆசசார்யலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் ஒரு வார காலத்திற்குள் அனைவரும் தங்கள் சொத்து மதிப்புகளைக் காட்ட வேண்டும் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications