அமெரிக்காவில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்
Subscribe to Oneindia Tamil
டெக்ஸஸ்:
அமெரிக்காவின் உடா மாகாணத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
பயணிகள் ரயிலில் 100 முதல் 300 பேர் இருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டர்களில் மருத்துவக் குழுக்களும் மீட்புக் குழுக்களும் விரைந்துள்ளன.
சால்ட் லேக் சிட்டியில் இருந்து போலீசாரும் விரைந்துள்ளனர்.
தீவிரவாதிகள் தாக்குதலால் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டதால் ரயில்களில் தான் பயணிகள் சென்றுகொண்டுள்ளனர்.
இது தீவிரவாதிகளின் செயலா அல்லது விபத்தா என்று உடனடியாகத் தெரியவில்லை. எத்தனை பேர் இறந்தார்கள்,காயமடைந்தார்கள் என்றும் தெரியவில்லை.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications