நாளை வாஜ்பாய் தொலைக்காட்சியில் பேச்சு
டெல்லி:
அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலையடுத்து இந்திய மக்களிடையே தொலைக்காட்சியில்பிரதமர் வாஜ்பாய் நாளை உரையாற்ற உள்ளார்.
இதையடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. வியாழக்கிழமையும் வாஜ்பாய்தலைமையில் இந்திய பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டிக் கூட்டம் 45 நிமிடம் நடந்தது. அமெரிக்கா மீதானதாக்குதலுக்குப் பின் இரண்டாவது முறையாக இந்தக் கமிட்டிக் கூட்டம் நடந்துள்ளது.
இந்தக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்,
கூட்டத்தில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சம்பவத்தையடுத்து பெட்ரோல் உள்ளிட்ட பல இறக்குமதிப் பொருள்களின் விலை திடீரென அதிகரித்துள்ளது.இதை சமாளிப்பது குறித்தும் விவாதித்தோம்.
அமெரிக்கா மீதான தாக்குதல் மற்றும் இந்தியாவின் நடவடிக்கைள் குறித்து மக்களிடையே வாஜ்பாய்வெள்ளிக்கிழமை உரையாற்றுவார் என்றார் சிங்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications