4 விப்ரோ ஊழியர்கள் நிலை என்ன?
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
விமானங்கள் தாக்கியபோது உலக வர்த்தக மையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 4 விப்ரோ சாப்ட்வேர் நிறுவனஊழியர்களைக் காணவில்லை. இவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
இவர்கள் உலக வர்த்தக மையக் கட்டடத்தின் 97வது மாடியில் உள்ள ஒரு கிளைன்ட் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தனர்.
இவர்களைப் பற்றி தகவல் அறிய விப்ரோ நிறுவனம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இவர்கள் தவிர அமெரிக்காவில் உள்ள விப்ரோ நிறுவன ஊழியர்களின் நிலை குறித்து அறிய 91-080-8440313என்ற தொலைபேசி எண்ணையும் அந் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications