பின்லேடன், கூட்டாளிகள் தலைமறைவு
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஒசாமா பின் லேடன் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆப்கானிஸ்தானுக்குள்ளேயே தலைமறைவாகிவிட்டனர் என அமெரிக்கபுலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
மத்தியக் கிழக்கு நாடுகள் பலவற்றிலும் செயல்பட்டு வந்த பின் லேடனின் பல அமைப்புகளின் மறைவிடங்களும்காலியாகிவிட்டன. இங்கிருந்தவர்கள் தலைமறைவாகிவிட்டதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications