அமெரிக்க-இந்திய பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலை தொடர்ந்து அமெரிக்காவில் நிலவி வரும் சூழ்நிலைகுறித்து, இந்திய பிரதமர் வாஜ்பாயின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ராவும், அமெரிக்க அதிபரின்பாதுகாப்பு ஆலோசகர் கொன்டோலீசா ரைசும் விவாதித்தனர்.
இதனால் தற்போது தீவிரவாதிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவின் வேதனை இந்தியாவுக்குப்புரியும் என்ற பொதுவான கருத்து நிலவிவருகிறது.
இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து தீவிரவாதத்தை அடியோடு ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்என்றும் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த 2 நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களும் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications