தமிழக சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை:
கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர்நேற்று (வெள்ளிக்கிழமை) முடிவடைந்தது. சட்டசபை கூட்டத்தொடர் மறு தேதிகுறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து 16ம் தேதி தாக்கல் செய்யப்படுவதாக இருந்த பட்ஜெட் 18ம் தேதி தாக்கல்செய்யப்பட்டது. பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பென்னையன்சமர்ப்பித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் 32 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. மாலை நேரங்களிலும்சட்டசபை நடந்தது.
இந்த கூட்டத்தொடரில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவித்து 5 நாட்கள் விவாதம்நடந்தது.
32 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடர் 152 மணி நேரம் 30 நிமிடம்நடைபெற்றது.51 உறுப்பினர்கள் 16 மணி நேரம் 23 நிமிடங்கள் பேசினர்.
ஒவ்வொரு சட்டசபையின் கூட்டத்தொடரின் இறுதியில், சட்டசபையில் நடந்தநிகழ்ச்சிகள், சட்டசபைக்கு தவறாமல் வந்த உறுப்பினரின் பெயர்கள், உறுப்பினர்கள்கேட்ட கேள்விகளின் எண்ணிக்கை, சபை நடந்த நேரம் ஆகியவை குறித்து தெரிவிக்கவேண்டும் என்று பா.ம.க. உறுப்பினர் கணேசன் சபாநாயகரை கேட்டுக் கொண்டார்.
ஆனால் இந்த விவரங்கள் தற்போது இல்லை. பின்னர் தெரிவிப்பதாக சபாநாயகர்காளிமுத்து தெரிவித்தார்.
சபாநாயகரின் இந்த பதில் தனக்கு வருத்தம் அளிக்கிறது என்று கணேசன் கூறினார்.சட்டசபையின் நடவடிக்கைகள் சரிவர பின்பற்றப்படவில்லை என்று கணேசன்வருத்தம் தெரிவித்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications