மதுரையில் மண்சரிந்து 3 தொழிலாளர்கள் உயிருடன் புதைந்து மரணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அனுப்பானடி பகுதியில் பாதாள சாக்கடை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த3 தொழிலாளிகள் மண் சரிந்து விழுந்ததால் உயிருடன் புதையுண்டு இறந்துபோனார்கள்.
அதற்காக மணலைத் தோண்டி கோபுரம் போல் குழிக்கு வெளியே குவித்துவைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொழிலாளிகள் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீடீரென மண் சரிந்து விழுந்தது. குழிக்குள் வேலை செய்து கொண்டிருந்தவர்கள்மணலுக்குள் சிக்கினர். இதில் 3 பேர் உயிருடன் புதையுண்டு இறந்து போனார்கள்.
மற்றவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இறந்து போனவர்களின் உடல் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications