காவிரி ஆணையத்தைக் கூட்ட பாண்டிச்சேரி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பாண்டிச்சேரிசட்டசபையில் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இங்கு குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிரை காக்க உடனடியாககாவிரியிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும். அப்போதுதான்பாண்டிச்சேரிக்குரிய தண்ணீரை தமிழகத்திடமிருந்து கேட்டுப் பெற முடியும்.
இந்தப் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக காவிரி நதி நீர் ஆணையத்தை பிரதமர்வாஜ்பாய் உடனடியாக கூட்ட வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications