மேயர் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: ஸ்டாலின்
சென்னை:
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று சென்னை நகரமேயர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று சென்னைநகர மேயர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெள்ளிக்கிழமைசெய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. நான்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று என் சார்பாக பல தொண்டர்கள் மனுத்தாக்கல்செய்துள்ளனர்.
ஆனால் எனக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எதுவும் இல்லை. நான்போட்டியிடுவதாக இருந்திருந்தால் நானே மனு தாக்கல் செய்திருப்பேன்.
கடந்த 5 ஆண்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் எனக்கு முழு திருப்தி அளித்துள்ளது.கடந்த சில மாதங்களில் அதிகாரிகள் மேலும் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் மேலும்பல நலத்திட்டங்களை செயல்படுத்தியிருப்பேன் என்று கூறினார்.
இது குறித்து கருணாநிதி கூறியதாவது:
ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று என்னிடமும்,பொதுச் செயலாளரிடமும் தெரிவித்துவிட்டார்.
மேயர் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து கட்சி முடிவுசெய்யும் என்று கருணாநிதி கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications