செப். 17 முதல் மீண்டும் அமெரிக்கா-இந்தியா விமான போக்குவரத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தீவிரவாதிகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கா-இந்தியாவிற்கு இடையேயானபோக்குவரத்து, செப்டம்பர் 17ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.
அதேபோல், செப்டம்பர் 18ம் தேதி முதல் சிகாகோவிலிருந்து ஏர்-இந்தியா விமானம் மீண்டும் இந்தியாவுக்குஇயங்கும்.
ஏர்-இந்தியா நிறுவனம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications